உடுமலையில் கிறிஸ்துமஸ்ஸை முன்னிட்டு குடில் அமைப்பு

80பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கிறிஸ்துமஸை இன்று பொதுமக்கள் மிகச் சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில் காந்திநகர் பகுதியில் ஒருவர் தன் வீட்டில் இயேசு கிறிஸ்து பிறப்பை தத்ரூபமாக விளக்கம் வண்ணம் குடில் அமைத்து வைத்துள்ளார் இவற்றை இப்பகுதி மக்கள் பகுதி மக்கள் ஆர்வத்துடன் வந்து கண்டு களித்து வருகின்றனர். மேலும்
செல்போனில் புகைப்படம் எடுத்து மற்றவர்களுக்கு அனுப்பி மகிழுந்து வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி