உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்

67பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒழுங்குமுறை விற்பனை குளத்தில் இன்று இ-நாம் திட்டத்தின் கீழ் மறைமுக கொப்பரை ஏலம் நடைபெற்றது ஏலத்திற்கு 22 விவசாயிகள் கலந்து கொண்டு 27 மூட்டை அளவுள்ள 1350 கிலோ கொப்பரை கொண்டு வந்து இருந்தனர் இதில் ஏழு வியாபாரிகள் கலந்து கொண்டனர் முதல் தர கொப்பரை ரூ. 148. 25 முதல் ரூ. 158. 10 வரையிலும் 2-ம் தர கொப்பரை ரூ 127 முதல் ரூ 143. 99 வரையிலும் ஏலம் போனது குறிப்பிடத்தக்கது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி