உடுமலையில் கூட்டுறவு துறை அதிகாரிகள் ஆய்வு கூட்டம்

50பார்த்தது
உடுமலை நகராட்சி அலுவலகத்தில் கே. ஈஸ்வரசாமி எம். பி தலைமையில் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் அடங்கிய ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுக்கா பகுதியில் புதிய ரேஷன் கடைகளை பிரிப்பது, பொங்கல் பரிசு தொகுக்கு டோக்கன் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் ஆலோசனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன்படி உடுமலை தாலுகாவில் 20 கடைகளும், மடத்துக்குளம் பகுதியில் 5 கடைகளும் ஆக மொத்தம் 25 கடைகள் பிரிக்கப்பட உள்ளதாக தெரிகிறது இந்த நிகழ்வில் திமுக பிரமுகர்கள் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி