சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டும் பணி- விவசாயிகள் ஆய்வு

68பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை தமிழக கேரள எல்லை பகுதியில் உள்ள அமராவதி அணையில் முக்கிய நீர் ஆதாரமான சிலந்தி ஆற்றில் கேரளா அரசு தடுப்பணை கட்டி வருகிறது. குடிநீர் தேவைக்கு என கேரளா அரசு கூறி வந்தாலும் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் பசுமை தீர்ப்பாயம் பணிகளை நிறுத்த உத்தரவிட்ட நிலையிலும் தற்பொழுது பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உடுமலை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மற்றும் தமிழக விவசாயிகள் நேரில் ஆய்வு செய்த நிலையில் கேரள அரசுக்கு
கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர் மேலும் தமிழக கேரள அரசுகள் சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டுவது குறித்து உரிய அறிக்கை வெளியிட வேண்டுமென விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்தி