திருப்பூர் தெற்கு
மாவட்ட பாஜக தலைவர் மோகனப்பிரியா சரவணன் அவர்களுக்கு இன்று பிறந்தநாள் முன்னிட்டு துர்கா ஈஸ்வரசாமி , மேற்கு ஓன்றிய தலைவர் அனிதா, சண்முகவேல், தெய்வக்குமார் , குமரன் திலகராஜ் , சிவம் கார்த்திக், ஜெகநாதன் செந்தில்குமார் ஆகியோர் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.