உடுமலை: அரசு பெண்கள் பள்ளி மாணவிக்கு வாழ்த்து

58பார்த்தது
உடுமலை: அரசு பெண்கள் பள்ளி மாணவிக்கு வாழ்த்து
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நேற்று (ஜனவரி 3) நிகழ்ச்சி ஒன்றில் திரைப்பட நடிகர் நீயா நானா நிகழ்ச்சி கோபிநாத் கலந்து கொண்டார். அப்போது அரசு மகளிர் பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவி தர்ஷினி கோபிநாத் அவர்களை சித்திரமாக வரைந்து வழங்கினார். அதற்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி