பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு நிறைவு- 1020 பேர் ஆப்சென்ட்

55பார்த்தது
பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு நிறைவு- 1020 பேர் ஆப்சென்ட்
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த இரண்டாம் தேதி பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு மாவட்டத்தில் 11 மையங்களில் நடைபெற்றது தேர்வுக்கு விண்ணப்பித்த 5928 பேரில் மாணவர் தனித்தேர்வு உட்பட 1020 பேர் தேர்வுக்கு வரவில்லை 5998 பேர் மட்டும் பேர் எழுதினர் துணை தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களில் 83% பேர் எழுதிய நிலையில் 17% பேர் தேர்வில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி