உடுமலை அருகே நாளை மக்களுடன் முதல்வர் திட்டம்

78பார்த்தது
உடுமலை அருகே நாளை மக்களுடன் முதல்வர் திட்டம்
திருப்பூர் மாவட்டம்
உடுமலை அருகே குடிமங்கலம்
ஊராட்சி ஒன்றியம் சோமவார்பட்டி ஊராட்சி பெதப்பம்பட்டி ஜி. கே மஹாலில் நாளை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மக்களுடன் முதல்வர் திட்டம் நடைபெற உள்ளதால் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்கள் வழங்கி பயன்பெறுமாறு திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் விடுத்துள்ள
செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி