உடுமலை அருகே நடைபாதை அமைக்கும் பணி விரைந்து முடிக்கப்படுமா!

58பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே நகராட்சி எல்லை பகுதியில் எஸ்வி புரம் பகுதியில் உள்ள குளம் தூர்வாரப்படாமல் இருந்தது. இந்த நிலையில் நகரமன்ற தலைவர் அறிவுறுத்தல் பல லட்சம் மதிப்பில் குளம் தூர்வாரப்பட்டு நடைபாதை அமைக்கும் பணிகள் கடந்த சில வாரங்களுக்கு முன் துவங்கிய நிலையில் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. எனவே பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி