திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெரிய வாளவாடி ஊராட்சிகள் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் அரசு தொடக்கப்பள்ளிக்கு அருகில் நேற்று இரவு ஐந்து வீடுகளில் மர்ம ஆசாமிகள் வீடுகளில் பூட்டை உடைத்து பல்வேறு விதமான பொருட்கள் திருடி சென்றுள்ளனர் எனவே சம்பந்தப்பட்ட தளிக்காவல் துறையினர் பெரிய வாளவாடி பகுதியில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.