புதியகல்வி ஆண்டுக்கு புத்தகங்கள் தயார்!

170பார்த்தது
புதியகல்வி ஆண்டுக்கு புத்தகங்கள் தயார்!
உடுமலையில், புதிய கல்வியாண்டுக்கான புத் தகங்கள் பள்ளிகளுக்கு வினியோகிக்க தயார்படுத்தபடுகின்றன.

திருப்பூர் மாவட்ட கல்வித்துறையின் சார்பில், அந்தந்த வட்டாரங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக் கான புத்தகங்கள் வினி யோகிக்கப்படுகின்றன.உடுமலை, குடிமங் கலம் மற்றும் மடத்துக்குளம் பள்ளிகளுக்கும் தாராபுரத்திலிருந்து புத்தகங்கள் கொண்டுவரப்பட் டுள்ளன. உடுமலையில் பார்க் ரோடு நகராட்சி நடுநி லைப்பள்ளியிலும், குடி மங்கலம் சோமவாரப் பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், வில்லை. மடத்துக்குளம் வட்டார கல்வி அலுவலகத்திலும் புத்தகங்கள் இருப்பு வைக்கப்படுகின்றன.

கல்வித்துறை அலுவலர்கள் கூறுகையில், 'ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள வகுப்புக ளுக்கான புத்தகங்கள், தாராபுரத்திலிருந்து, 80 சதவீதம் கொண்டுவரப்பட் டுள்ளன. பள்ளிகளுக்கு வினியோகிப்பது குறித்து இன்னும் அறிவிக்கப்பட
கல்வித்துறையின் உத்தரவுக்கு பின், தலைமையாசிரியர்களிடம்
புத்தகங்கள் வினியோகிக்கப் படும், 'என்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி