உடுமலை அமராவதி அணையில் படகு சவாரி அவசியம்

81பார்த்தது
உடுமலை அமராவதி அணையில் படகு சவாரி அவசியம்
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணை பகுதிக்கு விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தவந்து வண்ணம் உள்ளனர்உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவேமாதங்களாக படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளதுநிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளைபயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதால்செல்வதால், படகு சவாரிசவாரியை துவக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்உள்ளனர்.

தொடர்புடைய செய்தி