உடுமலை தமிழிசை சங்கம் சார்பில் பட்டிமன்றம்

59பார்த்தது
திருப்பூர் மாவட்டம்
உடுமலை ஜிவிஜி கலை அரங்கில் உடுமலை தமிழிசை சங்கம் சார்பில் திரைப்பட தொலைக்காட்சி புகழ்
எஸ் ராஜா குழுவினரின் மாபெரும் பட்டிமன்றம் நடைபெற்றது வாழ்க்கையில் மகிழ்ச்சி தருவது நேற்றைய நினைவுகளா நாளைய நினைவுகளா என்ற நடைபெற்றது. உடுமலை தமிழிசை சங்கம் நிர்வாகிகள் மற்றும் உடுமலை மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் பட்டிமன்றத்தை கண்டு களித்தார்.

தொடர்புடைய செய்தி