கணக்கம்பாளையம் ஊராட்சியில் தார்சாலை அமைக்க பூமி பூஜை!

657பார்த்தது
கணக்கம்பாளையம் ஊராட்சியில் தார்சாலை அமைக்க பூமி பூஜை!
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட கணக்கம்பாளையம் ஊராட்சி வெஞ்சமடை ஆர். வி. ஜி. நகர் பகுதியில் தார் சாலை அமைக்க 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது அதேபோன்று கணேசபுரம் பகுதியில் 17 லட்சம் மதிப்பீட்டில்
60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி கட்ட நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டது இதற்கான பூமி பூஜை விழாவில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்பநாபன் உடுமலை ஒன்றிய குழு தலைவர் மகாலட்சுமி முருகன் உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கராஜ் ஊராட்சி மன்ற தலைவர் காமாட்சி அய்யாவு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி