திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி கஞ்சம்பட்டி ஊராட்சியில் கான்கிரீட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை உடுமலை சட்டமன்ற உறுப்பினர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய செயலாளர் சோமசுந்தரம், முன்னாள் ஒன்றிய செயலாளர் சௌந்தர்ராஜன், ஒன்றிய நிர்வாகிகள், சார்பு அணி மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.