உடுமலை பஞ்சலிங்க அருவியில் 2-வது நாளாக குளிக்க தடை

66பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அருவியின் தடுப்புகளை தாண்டி நீர்வரத்து உள்ளது இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருவி 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
விதித்து கோவில் நிர்வாகத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்

தொடர்புடைய செய்தி