பஞ்சலிங்க அருவியில் 4 வது நாளாக குளிக்க தடை

54பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பஞ்சலிங்க அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான குருமலை குழிப்பட்டி ஜல்லி முத்தான் பாறை உட்பட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் 4 வது நாளாக கோவில் நிர்வாகம் தரப்பில் தடைவிதிக்கபட்டது மேலும் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி