திருப்பூர் மாவட்டம்
உடுமலை வட்டாரத்தில் மாற்றுத்திறனாளிக்காள்மருத்துவ முகாம் வரும் 11ஆம் தேதி நடைபெறுகிறது. முகாமில்
பங்கேற்று பலரும் பயன்பெறுவதற்கு போடி
பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர் பள்ளி தலைமையாசிரியர் லதா துவக்கி வைத்தார். ஊர்வலத்துக்கான ஏற்பாடுகளை வட்டார வள மைய சிறப்பாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.