திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் நால்ரோடு பகுதியில் இருந்து தாராபுரம் திருப்பூர் உடுமலை பொள்ளாச்சி பகுதிகளுக்கு பிரதான சாலையில் சந்திக்கும் நால் ரோடு பகுதியில் தன்னார்வலர்கள் மூலம் அமைக்கப்பட்ட தானியங்கி சிக்னல் தற்பொழுது வரை பயன்பாட்டிற்கு வரவில்லை இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன எனவே சம்பந்தப்பட்ட குடிமங்கலம் காவல்துறையினர் சிக்னல் செயல்பட நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்