திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கிராம நிர்வாக அலுவலர் இளநிலை உதவியாளர் பில் கலெக்டர் பல்வேறு பணிகளுக்கான குரூப் 4க்கு தேர்வு தயாராகும் மாணவர்கள் திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி ஜனவரி 3ஆம் தேதி துவங்க உள்ளது மாதம் இருமுறை மாதிரி தேர்வுகளும் நடைபெற உள்ளது. இலவச பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் பெயர்களை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் முன்பதிவு செய்யவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.