திருப்பூர் மாவட்ட அலுவலகத்தில் கேஸ் நுகர்வோர்களுக்கு குறைதீர் கூட்டம் வரும் 12ஆம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் கூட்ட அரங்கு எண் 120-ல் மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெறுகிறது. இந்த குறைதீர்க் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள
அனைத்து கேஸ் ஏஜென்சி உரிமையாளர்கள் எண்ணைய் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும் கேஸ் நுகர்வோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.