திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து இருந்து வரும் 29ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளது இந்த நிலையில் சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். தற்போது குடிமங்கலம் வட்டாரத்தில் தனிப்பட்ட சாகுபடிக்கு தேவையான விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது இதை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என குடிமங்கலம் வட்டார வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்