பெதப்பம்பட்டியில் அதிமுகவினர் எம். ஜி. ஆருக்கு மரியாதை

72பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெதப்பம்பட்டி பகுதியில் குடிமங்கலம் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் மறைந்த எம்ஜிஆரின் 37 வது நினைவு தினத்தை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட எம். ஜி. ஆரின் திருவருள் படத்திற்கு ஒன்றிய செயலாளர் அன்பர்ராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இந்த நிகழ்வில் குடிமங்கலம் மேற்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் ராமநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி