உடுமலை ரயில் நிலையத்தில் நடைபாதையில் கூடுதல் மேற்கூரை அவசியம்

70பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை ரயில் நிலையத்தில் தினமும் பத்துக்கு மேற்பட்ட விரைவு ரயில்கள் சென்று வருகின்றன. ஏராளமான வெளியூர் பயணிகள் ரயில் நிலையத்தை பயன்படுத்தி வரும் நிலையில், குறிப்பிட்ட அளவு மேற்கூரை மட்டுமே இருப்பதால் வெயில் மற்றும் மழையில் நிற்க வேண்டியுள்ளது. எனவே நடைமேடை பகுதிகளில் கூடுதல் மேற்கூரை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.