திருப்பூர் மாவட்டம்
உடுமலை சட்டமன்றத் தொகுதி குடிமங்கலம் ஒன்றியம் விருகல்பட்டி ஊராட்சி வல்ல குண்டபுரத்தில் காற்றாலை பணிக்காக உதிரிபாகங்கள் ஏற்றி கனரக வாகனம் விவசாயிகள் பயன்படுத்தும் பிரதான சாலையில் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
இதனால் இவ்வழியாக சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக
போக்குவரத்து பாதிக்கப்பட்டது.