உடுமலை அருகே இடிந்து விடும் நிலையில் மின்கம்பம்

75பார்த்தது
திருப்பூர் மாவட்டம்
உடுமலை அருகே போடிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சுண்டகாம்பாளையம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் மின்கம்பம் ஒன்றின் அடி பாகம் சேதம் அடைந்து காணப்படுகிறது. எனவே விபத்துக்கள் ஏற்படும் மின் கம்பத்தை மாற்ற பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி