திருப்பூர் மாவட்டம் உடுமலை பாலாஜி நகரை சேர்ந்தவர் தனியார் பஸ் டிரைவர் பிரபாகரன், நேற்று வீட்டை
பூட்டி விட்டு கோயிலுக்கு சென்ற நிலையில் இன்று வீட்டுக்கு வந்து பார்த்த பொழுது பிரோ உடைக்கபட்டு 25 பவுன் நகை 20, 000 திருட்டுப் போனது உடுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தால் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் உடுமலையில் பட்டப்பகலில் 25 பவுன் நகை திருட்டு போன சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.