கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில்
திருப்பூர் குமார் நகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் இரத்ததான முகமாக நடைபெற்றது இதில் கலந்துகொண்டால் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசியவர்
: பாஜக மாநில தலைவர் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக
செய்திருக்கிறார் கொங்கு மண்டலத்தில் நேர்த்திக்கடன் செய்வதென்பது புதிதல்ல. , லட்சக்கணக்கான மக்கள் ஆண்டுதோறும் காலணி அணியாமல் பல கிலோமீட்டர் தூரம் நடந்து செல்கின்றனர். , அதேபோல் தன்னைத் தானே சவுக்கால் அடித்துக் கொள்வது என்பது சர்வ சாதாரணமாக நடக்கின்ற விஷயங்கள் ஏதோ உலகத்தில் நடக்காத விஷயத்தை அண்ணாமலை செய்திருப்பதாக நினைத்துக் கொண்டு அதனை பெரிது படுத்த தேவையில்லை. அண்ணாமலை செய்து வருவது விளம்பர அரசியல் மற்றும் விமர்சன அரசியலை செய்து வருவதாக தெரிவித்தவர் இதுவரை ஆக்கபூர்வமான அரசியலை செய்ததே இல்லை அண்ணாமலை ஆக்கபூர்வமான அரசியலை செய்யும் வரை கட்சியை வளர்த்த வாய்ப்பே இல்லை நேர்த்திக்கடன் செய்ய வேண்டும் என்று சொன்னால் கொங்கு மண்டலத்தில் இருக்கின்ற ஜவுளி தொழிலை பாதுகாக்க வேண்டும் அப்படி ஒரு வேண்டுதலை வைத்து கொண்டு டெல்லிக்கு காவடி தூக்கி ஜவுளி தொழிலை பாதுகாத்தார் என்று சொன்னால் தமிழகத்தில் பாஜக வளர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது