திருப்பூர்: இன்று கனமழைக்கு வாய்ப்பு.. மக்களே உஷார்

75பார்த்தது
திருப்பூர்: இன்று கனமழைக்கு வாய்ப்பு.. மக்களே உஷார்
தமிழ்நாட்டில் இன்று (மார்ச் 12) 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனியில் இன்று (மார்ச் 12) கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்றும், நாளையும் (மார்ச் 12, 13) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி