கிறிஸ்தவம் மக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்!!

56பார்த்தது
இயேசு கிறிஸ்துவின் பிறப்பு தினமான கிறிஸ்துமஸ் தினத்தை நினைவு கூறும் விதமாக திருப்பூரில் உள்ள தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் "
கிறிஸ்தவம் மக்கள் ஆயிரக்கணக்கானோர் பக்தியுடன் கலந்து கொண்டனர்!!


இயேசு கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடும் விதமாக டிசம்பர் மாதம் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்துவ மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது இந்நிலையில் திருப்பூர் குமரன் சாலையில் உள்ள கேத்தரின் ஆலயம் குமார் நகரில் உள்ள புனித சூசையப்பர் ஆலயம். , சிஎஸ்ஐ ஆலயம். , என திருப்பூரில் உள்ள தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டும். ,
இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை நினைவு கூறும் விதமாக பெரிய அளவிலான குடில்களும் அமைக்கப்பட்டிருந்தது
இதனிடையே இரவு 11 மணிக்கு சிறப்பு ஆராதனையும். , அதனை தொடர்ந்து 12 மணி துவங்கிய சிறப்பு திருப்பலியானது நள்ளிரவு 2 1/2 மணி வரை நடைபெற்றது இதில் குழந்தைகள் பெண்கள் என ஒவ்வொரு தேவாலயங்களிலும் நூற்றுக்கணக்கான மக்கள் பக்தியுடன் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி