தி. மு. க. தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்

149பார்த்தது
தி. மு. க. தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்
தி. மு. க. தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்

தாராபுரத்தில் 21-ந் தேதி நடக்கிறது
தி. மு. க. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநக ராட்சி 4-வது மண்டல தலைவரு மான இல. பத்மநாபன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது: -
தி. மு. க. திருப்பூர் தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் வருகிற 21-ந் தேதி மதியம் 12 மணிக்கு தாராபுரம் சிவ ரஞ்சனி திருமண மஹாலில் நடக்கிறது. மாவட்ட அவைத் தலைவர் ஜெயராமகிருஷ்ணன் தலைமை தாங் குகிறார். மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன்முன் னிலை வகிக்கிறார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்க ளாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச் சர் மு. பெ. சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் கலந்து கொள்கிறார் கள். கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி