தி. மு. க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்

178பார்த்தது
தி. மு. க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்
தி. மு. க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்

தி. மு. க. திருப்பூர் வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட தெற்கு மாநகரம் கருவம்பாளையம் பகுதி 42-வது வார்டு வாக்குச்சா வடி முகவர்கள் மற்றும் வாக்குச்சாவடி கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனைக்கூட்டம் நேற்று செல்லம்நகரில் உள்ள கண்டி யம்மன் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது.
வடக்கு மாவட்ட செயலாளர் க. செல்வராஜ் எம். எல். ஏ. மேற் பார்வையில், தெற்கு தொகுதி பார்வையாளர் தென்றல் செல் வராஜ் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. தெற்கு மாநகர செயலாளர் டி. கே. டி. மு. நாகராஜன் சிறப்புரையாற்றினார். பகுதி செயலாளர் அய்யப்பன், வார்டு செயலாளர் ரமேஷ் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள், வாக்குச்சாவடி கமிட்டி உறுப்பினர்கள், வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வாக்காளர் பட்டி யலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும் என்று அறி வுறுத்தப்பட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி