காலையில் ‘சுள்’ளென வெயில், மாலையில் ‘ஜில்’லென மழை
திருப்பூரில் கடந்த சில தினங்களாக வெயி லும், சாரல் மழையும் என வானிலை மாறி, மாறி காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை முதல் மதியம் வரைக்கும் வெயில் 'சுள்'ளென சுட்டெரித்தது. ஆனால் மாலை முதல் இரவு வரை 'ஜில்'லென சாரல் மழை பெய்தது. இதனால் காலையில் வெயி லுக்கு தலைக்கு துணி போட்டபடி சென்றவர் களையும், மாலையில் மழைக்கு குடை பிடித் தபடி சென்றனர்