எஸ் டி பி ஐ கட்சி சார்பில் மத நோன்பு திறப்பு நிகழ்ச்சி.

81பார்த்தது
திருப்பூர் எஸ் டி பி ஐ கட்சி சார்பில் சார்பில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி.

திருப்பூர் குமரன் காலனி பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது.

ரமலான் பண்டிகையை முன்னிட்டு நோன்பு மேற்கொண்டுள்ள இஸ்லாமியர்கள் தினமும் மாலை நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் ஈடுபடுவர்
இந்த நிலையில் திருப்பூர் குமரன் காலனியில் எஸ்டிபிஜ கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் திருப்பூர் வடக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே என் விஜயகுமார் கலந்துகொண்டு சிறப்பித்தார் மேலும் இந்த சமுதாய நல்லிணக்கை இப்தார் நிகழ்வில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் எஸ்பிபி கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி