மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலவும் அடிப் படை பிரச்சினைக்கு தீர்வு கேட்டு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு பொது மக்கள் மனு கொடுக்க வருகின்றனர். ஆனால், கலெக்டர் அலுவலக வளாகத்தி லேயே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. பிரச்சி னையை தீர்க்கக்கூடிய இடத்திற்கே பிரச் சினை என்றால் இதை யாரிடம் போய் முறை யிடுவது?.