மின்கட்டணங்களை குறைக்க வேண்டும்

74பார்த்தது
மின்கட்டணங்களை குறைக்க வேண்டும்
நிட்மா சங்கத்தின் சார்பில் திருப்பூர் சுப்பரா யன் எம். பி. க்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி ராயபுரத்தில் உள்ள ஓட்டலில் நடை பெற்றது. சங்கத்தின் தலைவர் அகில் ரத்தின சாமி தலைமை தாங்கினார். ராஜாமணி முன் னிலை வகித்தார். பொருளாளர் சுப்பிரமணி யம், இணை செயலாளர் கோபிநாத், குப்பு சாமி மற்றும் துணைத்தலைவர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி