திருப்பூர் மாநகரில் குடிநீர் திட்டப்பணிகள்; ஆணையாளர் ஆய்வு

62பார்த்தது
திருப்பூர் மாநகரில் குடிநீர் திட்டப்பணிகள்; ஆணையாளர் ஆய்வு
திருப்பூர் மாநகரில் குடிநீர் திட்டப்பணிகள்; ஆணையாளர் ஆய்வுதிருப்பூர் மாநகராட்சி 3-வது மண்டலத்தில் 56-வது வார்டு சந்திராபுரம் பகுதிகளில் 4-வது குடிநீர் திட்டத்தில் விடுபட்ட இடங்களில் குடி நீர் குழாய் பதிக்கும் பணிகளுக்காக வாங்கப் பட்ட குடிநீர் குழாய்கள் மற்றும் மேல்நிலை குடிநீர்தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யும் முறைகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் ஆய்வு செய்தார்.
உதவி செயற்பொறியாளர் முனியாண்டி உடனிருந்தார். திருப்பூர் நடராஜ் தியேட்டர் அருகில் நடைபெற்று வரும் பாலம் கட்டு மான பணிகளை ஆய்வு செய்தார். பணி களை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். தலைமை பொறியாளர் திருமாவளவன் உடனிருந்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி