திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அரண்மனை புதூர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பள்ளி கல்வித்துறை இணைந்து நடத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளி அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் வழங்கினார். மாற்றுத்திறனாளி நல அலுவலர் வசந்த் ராம்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.