திருமணமாகி 4 மாதம் ஆன பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

80பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், அட்டுவம்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்த உதயகுமார் மகள் U. செஜா கேத்தரின் (வயது 20), இவருக்கும் உடுமலைப்பேட்டை ஞானசேகர் என்பவரின் மகன் உதயகுமாருக்கும் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி கொடைக்கானலில் உள்ள லுார்து அன்னை ஆலயத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணம் முடிந்து 10 நாட்கள் மட்டுமே இருவரும் சந்ஷேமாக இருந்ததாகவும், அதன்பின் மாமியார் செய்த வேலையால் மகனின் மண வாழ்க்கை சிதைந்து மாவட்டக் கண்காணிப்பாளரிடம் மருமகள் மூலம் மனு அளித்துள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி