நிரம்பி வழியும் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

59பார்த்தது
நிரம்பி வழியும் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?
நிரம்பி வழியும் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

திருப்பூர் கே. வி. ஆர். நகர் மேற்கு 4-வது வீதி யில் உள்ள கழிவுநீர் கால் வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் இந்த கால்வாயில் குப்பை மற் றும் கழிவுகள் நிரம்பி கிடப்பதால் கழிவுநீர் சீராக பாய்ந்து செல்வ தில்லை. இதன் காரண மாக கால்வாயில் ஆங் காங்கே அடைப்பு ஏற் பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதில் சுற்றுவட் டாரத்தில் உள்ள வீடு, கடைகளில் இருந்து கழி வுநீர் வரத்து அதிகரிக் கும் போது கழிவுநீர் பாய வழியின்றி ரோட்டில் நிரம்பி வழிகிறது. இதேபோல் மழைக்காலங் களில் கழிவுநீர் விரைவாக ரோட்டிற்கு வந்து விடுவதாகவும், இதனால் பெரும் துயரத்தை அனுபவிப்பதாகவும் இப்பகுதியினர்
குற்றம் சாட்டுகின்றனர்.
நீண்ட நாட்களாக கழிவுநீர் தேங்கி நிற்பதால் நோய் பரவ வாய்ப்பு உள்ளதாகவும் பொதுமக்கள் அச்சம் கொள்கின்றனர். இங்கு பல இடங்களில் கால்வாய் பராமரிப்பு பணி சரியாக மேற்கொள்ளப்படும் நிலையில் இந்த கால்வாயையும் தூர்வாரி இப்பகுதியில் சுகாதார மான நிலை ஏற்பட வழி செய்ய வேண்டும் என இப்பகுதியினர் கோரிக்கை வைக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி