மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக மனு

259பார்த்தது
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக மனு
திருப்பூர் யூனியன் மில் சாலையில் இந்து மக்கள் பயன்படுத்தக்கூடிய சுடுகாடு ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவும் , அதனை அப்புறப்படுத்தி தரவேண்டும் , திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மேம்பால பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் தடுப்புகள் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜகவினர் மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையில் மனு அளித்தனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி