. குவாட்டர் வாங்கினால்பிரியாணி இலவசம்.

55பார்த்தது
திருப்பூர் அதிகாலை முதல் மது விற்பனை. குவாட்டர் 250 க்கு வாங்கினால் பிரியாணி இலவசம்.

திருப்பூர் இடுவாய் பகுதியில் செயல்பட்டு வரும் 2300 என்ற எண் கொண்ட டாஸ்மாக் கடையுடன் செய்லபட்டு வரும் மதுபான கூடத்தில் அதிகாலை முதல் மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 150 ரூபாய் குவாட்டர் 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதற்கு இலவசமாக பிரியாணி, சுண்டல் தண்ணீர் வழங்கப்படுவதால் காலையிலேயே கூட்டம் அலைமோதி வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி