மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு

71பார்த்தது
மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு
திருப்பூர் பெருமாநல்லூர் ரோடு கணக்கம்பா ளையம் பிரிவு சிவசக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் தடுப்பு மன்றம் சார்பாக மாணவ-மாணவிகளுக்கு விளக்கம் தரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பெருமாநல் லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு போதை பொருட்கள் உபயோகத்தால் ஏற் படும் தீமைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கை கள் பற்றி எடுத்துக்கூறினார். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் எஸ். ராணி, மற்றும் ஆசி ரிய-ஆசிரியைகள் கலந்துகொண்டு மாணவ- மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி