சமூகநலத்துறை இணை இயக்குநருடன் -தொழிலாளர்கள் வாக்குவாதம்

74பார்த்தது
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பட்டேல் சாலையில் பெண்கள் எழுது எழுது பொருட்கள் உற்பத்தியாளர் மற்றும் தையல் தொழில் கூட்டுறவு சங்கம் சமூக நலத்துறை IND No 1260 எண் பதிவில் கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு இப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் தையல் தொழில் தெரிந்தவர்களுக்கு பள்ளி யூனிபார்ம் தைக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது, இதில் நூற்றுக்கணக்கானோர் அன்றாடம் துணிகளை தைத்துக் கொடுத்து அதற்குண்டான கூலித்தொகை பெறுவர் இந்நிலையில் ஆள் பார்த்து வருமானம் கொடுக்கும் அளவில் உள்ளே இருக்கும் அலுவலர் நடந்து கொள்வதாக கூறி நூறு பேருக்கு கொடுக்கும் துணியை 10 பேரிடம் கொடுத்தும், 100 பேரின் வேலையை 10 பேரிடம் கொடுத்து அதில் கமிஷன் பெறுவதாகவும் குற்றச்சாட்டு வைத்து இன்று இவர்களின் குறைகளை கேட்பதற்காக வந்திருந்த மாவட்ட சமூக நலத்துறை இணை இயக்குனர் உடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் வருவதை அறிந்து அவர்கள் பேசமாட்டேன் என எழுந்து சென்றனர். பிறகு பெண்கள் வாகனத்தை வழிமறித்ததால் மீண்டும் உள்ளே வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து தையல் தொழிலாளர்கள் கூறுகையில், ' கூலி உயர்வு கேட்டு நீண்ட நாட்களாக போராடி வருகிறோம்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி