திருப்பூர்: வேர்கள் அமைப்புக்கு விருது

76பார்த்தது
திருப்பூர்: வேர்கள் அமைப்புக்கு விருது
திருப்பூர் மாவட்டத்தின் "வேர்கள்" அமைப்பு, நீர்நிலைகள் பாதுகாப்பில் இடம்பெற்ற சிறப்பான பங்களிப்புக்காக 2025ஆம் ஆண்டுக்கான முதலமைச்சரின் நீர்நிலை பாதுகாவலர் விருதையும் ரூ. 1 லட்சம் பரிசுத் தொகையையும் வென்றது. இவ்விருதை சென்னை மாநகரில் நடைபெற்ற விழாவில் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்பிரியா சாகு ஐஏஎஸ் வழங்கினார். இதற்காக பரிந்துரை செய்த மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அவர்களை "வேர்கள்" குழுவினர் நேரில் சந்தித்து நன்றியை தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி