சிசிடிவியில் சிக்கிய திருடர்கள்

2258பார்த்தது
நரசிங்கபுரம் நகராட்சி ஜேகே நகரில் வசிப்பவர் கிருஷ்ண மோகன். கடந்த 1 ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதை தெரிந்துகொண்ட இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய திருடர்கள், நேற்று அவர் வீட்டில் புகுந்து 29 பவுன் நகைகளை திருடி சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி