மூன்று பேர் கொலை வழக்கு
குற்றவாளிகளை விரைவில் பிடித்து விடுவோம் பல்லடம் டிஎஸ்பி பேட்டி
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சியாமலை கவுண்டம்பாளையம் பகுதியில் தேவசிகாமணி அலமேலு மற்றும் செந்தில்குமார் ஆகிய மூவர் மர்ம கும்ப கும்பலால் வெற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இதுவரை விசாரணை கிடப்பில் போடப்பட்ட கல் போன்று எந்த முன்னேற்றமும் இன்றி குற்றவாளிகள் வெளிவிடாமல் உள்ளனர் இந்நிலையில் இதுவரை 500க்கும் மேற்பட்ட சிசிடிவிகள் அமைத்துள்ளதாகவும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களிடம் விசாரணை நடத்தியுள்ளதாகவும் ஏற்கனவே இருந்த 300-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டு தற்போது விசாரணை தீவிரமாக உள்ளதாகவும் குற்றவாளிகளை விரைவில் பிடித்து விடுவோம் என்றும் பல்லடம் காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ் அழகுமலை பகுதியில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேட்டி