உடுமலை: வாகன சோதனையில் ரூ. 2 , 13, 920 பறிமுதல்

75பார்த்தது
உடுமலை: வாகன சோதனையில் ரூ. 2 , 13, 920 பறிமுதல்
திருப்பூர் மாவட்டம்
உடுமலையில் பறக்கும் படை அதிகாரிகள் குறிஞ்சேரி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது வாகனத்தில் வந்த நபரிடம் சோதனை செய்யப்பட்டதில் 2 லட்சத்து 13 ஆயிரத்து 920 ரூபாய் இருந்த நிலையில் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் உடுமலை வட்டாட்சியர் மேற்பார்வையில்
அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி