உடுமலையில் வனத்துறை சார்பில் மரக்கன்று நடும் விழா

51பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி நகர் பகுதியில் வனத்துறை சார்பில் இன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது சிறப்பு விருந்தினராக உடுமலை விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் ஜெகதீஷ் உடுமலை லயன்ஸ் கிளப் பொறுப்பாளர்கள் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பொறுப்பாளர்கள் மற்றும் வனத்துறை சார்ந்த பணியாளர்கள் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி