திருப்பூர்: மத்திய அரசு வேலை.. உடனே விண்ணப்பிக்கவும்

71பார்த்தது
திருப்பூர்: மத்திய அரசு வேலை.. உடனே விண்ணப்பிக்கவும்
மத்திய அரசின் கீழ் செயல்படும் என்.எல்.சி., எனும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் (என்.எல்.சி., ) காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 14.5.2025ல் இருந்து 4.6.2025க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூனியர் ஓவர்மேன் 69, மைனிங் 102 என மொத்தம் 171 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கல்வித்தகுதி டிப்ளமோ, தேர்ச்சி முறை, எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.
 ஆன்லைன் மூலம் விண்ணபிக்கவும். இதற்கு கடைசி நாளாக 4.6.2025 அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களை nlcindia.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.